Posts

Showing posts from 2014

 உம்மை விட வேறு யாரிடம்

Image
உம்மை விட வேறு யாரிடம் பின்னே செல்வேனையா நித்திய ஜீவ வார்த்தைகள் உம்மிடம் உள்ளதையா-2 வேதனையோ சோதனையோ இன்பங்களோ துன்பங்களோ-2 எதுவும் பிரிக்காதையா யேசுவின் அன்பை விட்டு -2 உறவுகளோ பிரிவுகளோ தனிமையோ தவிப்புக்களோ எதுவும் பிரிக்காதையா யேசுவின் அன்பை விட்டு -2 பணம் இல்லையோ பொருளில்லையோ உடையில்லையோ உணவில்லையோ எதுவும் பிரிக்காதையா யேசுவின் அன்பை விட்டு -2 உயர்வுகளோ தாழ்வுகளோ ஐசுவரியமோ ஆஸ்திகளோ எதுவும் பிரிக்காதையா யேசுவின் அன்பை விட்டு -2

 நீரே எல்லாம் நீரே எல்லாம்

Image
நீரே எல்லாம் நீரே எல்லாம் நீரே எல்லாம்  யேசுவே -2 உயர்வோ தாழ்வோ மரணமோ ஜீவனோ நீரே எல்லாம்  யேசுவே -2 ஆராதிப்பேன்  ஆராதிப்பேன் ஆராதிப்பேன்  யேசுவை -2 இன்பமோ துன்பமோ  சுகமோ வியாதியோ ஆராதிப்பேன்  யேசுவை -2 நேசிப்பேன்  நேசிப்பேன் நேசிப்பேன்  யேசுவை -2  நன்மையோ தீமையோ செல்வமோ வறுமையோ நேசிப்பேன்  யேசுவை -2 பின்தொடர்வேன்  பின்தொடர்வேன் பின்தொடர்வேன்   யேசுவை -2 வெற்றியோ  தொல்வியோ நிந்தையோ புகழ்ச்சியோ பின்தொடர்வேன்   யேசுவை -2

 உம்மை பாடாத நாட்களும்

உம்மை பாடாத நாட்களும் இல்லையே உம்மை தேடாத நாட்களும் இல்லையே -2 உம்மையல்லாமல் யாரை நான் நேசிப்பேன் உமக்காக அல்லாமல் யாருக்காக வாழுவேன் -2 நம்புங்கப்பா உந்தன் பிள்ளையை -2   (உம்மை பாடாத)                       வெள்ளியை புடமிடும் போல என்னை புடமிட்டிர் அதனால் நான் சுத்தமானேனே -2 பொண்ணாக விளங்கச் செய்தீரே   (உம்மை பாடாத)                      பொருத்தனைகள் நிறைவேற்றி ஸ்தோத்திரங்கள் செலுத்துவேன் -2 ஆராதித்து உம்மை உயர்த்துவேன் நம்புங்கப்பா உந்தன் பிள்ளையை -2    (உம்மை பாடாத)                       என் அலைச்சல்களை எண்ணினீர் கண்ணீரும் துருத்தியில் -2 வைத்து நன்மை தருபவரே நம்புவேன் நான் எல்லா நாளிலும் -2    (உம்மை பாடாத)          உம்மை பாடாத நாட்களும்