Posts

Showing posts from January, 2015

 இதயத்தின் காயத்தை ஆற்றிடும்

Image
இதயத்தின் காயத்தை ஆற்றிடும் எந்தன் இயேசையா -2 கரை கானா படகைபோல தடுமாறும் வாழ்கையையா -2 யோவானை போல உம் மார்பிலே இளைப்பாற வேண்டுமையா -2 பெலவீனமான என்னையும் உம் பெலத்தால் இடைக்கட்டுவீர் -2 காணாமல் போன ஆடு நான் அன்போடு தேடினீரே  -2

 அத்திமரம் துளிர்விடாமல் போனாலும்

Image
அத்திமரம் துளிர்விடாமல் போனாலும்  திரட்சைச் செடி  பலன் கொடாமல் போனாலும்  கத்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன்  என் தேவனுக்குள் களி  கூறுவேன்  ஒலிவ மரம் பலன் அற்று போனாலும்  வயல்களிலே தானியமின்றி போனாலும்                                                      (கத்தருக்குள்) மந்தையிலே ஆடுகளின்றிப் போனாலும் தொழுவத்திலே மாடுகளின்றி போனாலும்                                                      (கத்தருக்குள்) எல்லாமே எதிராக இருந்தாலும்  சூழ்நிலைகள்  தொல்விபோல  தெரிந்தாலும்                                                       (...