இயேசு கிறிஸ்துவின் அன்பு

இயேசு கிறிஸ்துவின் அன்பு என்றும் மாறாதது
 இயேசு கிறிஸ்துவின் மாறா கிருபை என்றும் குறையாதது


உன் மீறுதல்கட்காய் இயேசு காயங்கள் பட்டார்
உன் அக்கிரமங்கட்காய் இயேசு நொறுக்கப்பட்டார்
உனக்காகவே அடிகள் பட்டார்
உன்னை உயர்த்த தன்னைத் தாழ்த்தினார்
உன்னை உயர்த்த தன்னைத் தாழ்த்தினார்
இயேசு கிறிஸ்துவின் அன்பு………

பாவி என்றுன்னை அவர் தள்ளவே மாட்டார்
ஆவலாய் உன்னை இயேசு அழைக்கிறாரே
தயங்கிடாதே தாவி ஓடி வா
தந்தை இயேசுவின் சொந்தம் கொள்ள வா
இயேசு கிறிஸ்துவின் அன்பு……….

                                                                 Female version

இப்பாடல்களை  mp-3 இல் பெற விரும்பினால்  அல்லது பாடல் இடம் பெற்ற Volume, அல்லது வேறு பாடல்கல், பாடல்வரிகள் தேவையானாலும் எங்கள் வலைபக்கத்தில் உள்ள Contact form இல் Message பகுதியில் உங்கள் படல்களை Type பண்ணி அல்லது Volume பெயரை Send பண்ணவும் உங்கள் Email ளுக்கு அனுப்பிவைக்கப்படும்.
நன்றி

Comments

  1. மிகவும் அழகான பாடல். வாழ்வின் உண்மை நிலையை உணர்ந்து எழுதப்பட்ட பாடல் இது. எனது வாழ்வை அலசி பார்க்க வைக்கும் மிகவும் அற்புதமான பாடல்.

    ReplyDelete

Post a Comment