உங்கள் ஆதரவையும் கருத்துக்களையும் எதிர்பாத்து காத்திருக்கிறேன்

ஹாய் ப்ரிண்ட்ஸ்
தமிழில்  கிறிஸ்தவ மின்-புத்தகங்கள்  இணையதளங்களில் இல்லாத காரணத்தால் என்னிடம் உள்ள ஓர் சில புத்தகங்களை வலைப்பதிவில் பதிவிடலாம் என்று நினைக்கிறேன். பதிப்புரிமை பிரச்சனைகள் வருமா? உலகத்தில் உள்ள எத்தனையோ புத்தகங்கள் பதிவிடும் போது  என் யேசுவுக்காக நான் இதனை செய்யலாம் என்று  நினைக்கிறேன். பதிப்புரிமை முக்கியம் தான் ஆனால் நான் பணம் கொடுத்து வாங்கிய புத்தகங்கள் எனக்கு உரிமையானவைதானே அதை நான் எப்படியும் உபயோகிக்கலாம் தானே...

எனது முதல் வலைப்பதிவுக்கும் (http://tamilchristiansongsmp3.blogspot.com/)  முகபுத்தாக பக்கம் (https://www.facebook.com/pages/Christian-Tamil-Songs/171208259601051) தந்த ஆதரவுக்கும் ஒத்துழைப்புக்கும் மிக்க நன்றி அதே போன்று இதற்கும்
உங்கள் ஆதரவையும் கருத்துக்களையும் எதிர்பாத்து காத்திருக்கிறேன்......
http://tamilchristianebooks.blogspot.com/

Comments

Popular posts from this blog

Neerae Vol 01 Worship Songs Bro:- Gersson Edinbaro...

Neerae Vol 02 Worship Songs Bro:- Gersson Edinbaro...