நீரே போதும் நீரே போதும்

நீரே போதும் நீரே போதும்
நீரே போதும்  யேசுவே -2

கழுகைப்போல என்னை எழும்ப செய்வீர்
உயரங்களில் என்னை பறக்க செய்வீர் -2

நீரே போதும் நீரே போதும்
நீரே போதும்  யேசுவே -2

சிங்கத்தின் பிள்ளையாய் என்னை மாற்றினீர்
சாத்தானை ஜெய்திடும் பலன் அளித்தீர் -2

நீரே போதும் நீரே போதும்
நீரே போதும்  யேசுவே -2

பனையை போல என்னை செழிக்க செய்வீர்
கேதுரு போல் என்னை வளர செய்வீர் -2


நீரே போதும் நீரே போதும்
நீரே போதும்  யேசுவே -2

Comments

Popular posts from this blog

Neerae Vol 01 Worship Songs Bro:- Gersson Edinbaro...

Neerae Vol 02 Worship Songs Bro:- Gersson Edinbaro...