என் ஆசை நீங்கப்பா

எனக்கு உம்ம விட்ட யாரும் இல்லப்பா
 உங்க அன்ப விட்ட எதுவும் இல்லப்பா -2
என் ஆசை நீங்கப்பா 
என் தேவை நீங்கப்பா
என் சொந்தம் நீங்கப்பா
என் சொத்து நீங்கப்பா-2

காண்கின்ற எல்லாம் ஒர் நாள் கரைந்து போகுமே
தொடுகின்ற எல்லாம் ஒர் நாள் தொலைந்து போகுமே -2

என் ஆசை நீங்கப்பா 
என் தேவை நீங்கப்பா
என் சொந்தம் நீங்கப்பா
என் சொத்து நீங்கப்பா -2
 
உலகத்தின் செல்வம் எல்லாம் நிலையாய் நிற்குமோ
அழியாத செல்வம் நீரே போதும் யேசுவே -2

என் ஆசை நீங்கப்பா 
என் தேவை நீங்கப்பா
என் சொந்தம் நீங்கப்பா
என் சொத்து நீங்கப்பா -2

Comments

Popular posts from this blog

Neerae Vol 01 Worship Songs Bro:- Gersson Edinbaro...

Neerae Vol 02 Worship Songs Bro:- Gersson Edinbaro...