உம்மாலே எல்லாம் கூடும்

உம்மாலே எல்லாம் கூடும்
ஒரு வார்த்தை சொன்னால் போதும் -2
உங்க கிருபையே -2
என்னை தாங்கி நடத்தினதே -2
                     (உம்மாலே எல்லாம்)

அலைமோதும் வாழ்வில்
அசையாமல் நிற்க்க நங்கூரமாக இருப்பவரே -2
காற்றையும் கடலையும் அதட்டி அமைதிப் படுத்தினதும் உங்க கிருபையே -2
உங்க கிருபையே -2
என்னை தாங்கி நடத்தினதே -2

கரடு முரடான பாதைகளில் வெளிச்சமாய் என்றும் இருப்பவரே -2
வழிகளில் எல்லாம் தூதர்கள் அனுப்பி காப்பதும் உங்க கிருபையே -2
உங்க கிருபையே -2
என்னை தாங்கி நடத்தினதே -2
                     (உம்மாலே எல்லாம்)



Comments

  1. Casino | The Drm Cdr
    Casino · Slot Machine. · Table Games · Slots · Bingo. 천안 출장안마 · Slots. 양주 출장샵 · Sports. · 강원도 출장안마 Live Casino. · Table 공주 출장안마 Games. · Casino 김포 출장안마 Host. · Hotel.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

Neerae Vol 01 Worship Songs Bro:- Gersson Edinbaro...

Neerae Vol 02 Worship Songs Bro:- Gersson Edinbaro...