ஜெபம் கேட்டீரையா

ஜெபம் கேட்டீரையா ஜெயம்  தந்தீரையா-2 
தள்ளாட விட வில்லையே தாங்கியே நடத்தினீ ரே  -2

புகழ்கின்றேன் பாட்டு பாடி
புயல் இன்று ஓய்ந்தது
புது ராகம் பிறந்தது  -2
நன்றி அப்பா நல்லவரே
இன்றும் என்றும் வல்லவரே -2

கண்ணீரை கண்டடீரையா
கரம் பிடித்தீரையா
விண்ணப்பம் கேட்டீரையா
விடுதலை தந்தீரையா   (புகழ்கின்றேன் )

எபிநேசர் நீர்தானையா
இதுவரை உதவினீரே -2
எல்ரோயீ நீர்தானையா
என்னையும் கண்டீரையா -2 (புகழ்கின்றேன் )
  
உறுதியாய் பற்றிக்கொண்டேன்
உம்மயே நம்பியுள்ளேன் -2
பூரண சமாதானரே
போதுமே உம் சமூகமே  -2 (புகழ்கின்றேன் )

Comments

Popular posts from this blog

Neerae Vol 01 Worship Songs Bro:- Gersson Edinbaro...

Neerae Vol 02 Worship Songs Bro:- Gersson Edinbaro...