கிருபையால் நிலை நிற்கின்றோம்

கிருபையால்  நிலை நிற்கின்றோம்
உம் கிருபையால்  நிலை நிற்கின்றோம்
கிருபை -7
                                               கிருபையால்

1. பெயர் சொல்லி அழைத்தது-  உங்க கிருபை
பெரியவனாக்கியதும்- உங்க கிருபை
கிருபை -7                             கிருபையால்

2. நீதிமானாய் மாற்றியது-  உங்க கிருபை
நித்தியத்தில் சேர்ப்பது- உங்க கிருபை
கிருபை - 7                            கிருபையால்

3. கட்டுகளை நீக்கினது- உங்க கிருபை
காயங்களை கட்டியதும்- உங்க கிருபை
கிருபை -7                               கிருபையால்

4. வல்லமையை அளித்தது-  உங்க கிருபை
வரங்களை கொடுத்தது-  உங்க கிருபை
கிருபை - 7                          கிருபையால்

5. கிருபையை கொண்டாடுகிறோம்
தேவ கிருபையை  கொண்டாடுகிறோம்
கிருபை - 7                           கிருபையால்

Music only 

Video பார்க்க இங்கே அலுத்தவும் (Click here) 

Comments

Popular posts from this blog

Neerae Vol 01 Worship Songs Bro:- Gersson Edinbaro...

Neerae Vol 02 Worship Songs Bro:- Gersson Edinbaro...