என் தேவனால் முடியாதது

என் தேவனால் முடியாதது ஒண்றும் இல்லை
தம் நாமத்தினால் கூடுமே எல்லாம் எல்லாம் -2
வல்லவர் சொன்னாள் எல்லாம் அகும்
இல்லை வேறில்லை நாமம்
வன்மதி போல் உள்ள துன்பமும்
வன்கரத்தால் நீங்கிடும்
நேர்மையின் வழியில் நடந்தாள்
நன்மைகள் தினமும் தருவாரே
உன்மையுள்ளவர் நீதிமான்
கர்த்தர் மேலானவர்

என் யேசுவின் நாமத்தால்
சுகமாகாததா கொடும் வியாதி ஏதுண்டு
இல்லை இல்லை -2
வசணம் விடுதலை தந்திடும்
விண்ணப்பம் கேட்பவரே
புலம்பும் இதயத்தை காண்பவர்
புதிய வழிகாட்டுவார்
வழுவாமல் என்றும் தாங்குவார்
தம் வழுவான கரங்களால் அனைப்பார்
உன்மையுள்ளவர் நீதிமான்
சேனைகளின் கர்த்தரே - வசணம் விடுதலை
உம்மால் கூடும் எல்லாம் கூடும்
கூடாதது ஒண்றுமிலையே - உம்மால்
கூடாதது ஒண்றுமிலையே

இப்பாடல்களை  mp-3 இல் பெற விரும்பினால்  அல்லது பாடல் இடம் பெற்ற Volume, அல்லது வேறு பாடல்கல், பாடல்வரிகள் தேவையானாலும் எங்கள் வலைபக்கத்தில் உள்ள Contact form இல் Message பகுதியில் உங்கள் படல்களை Type பண்ணி அல்லது Volume பெயரை Send பண்ணவும் உங்கள் Email ளுக்கு அனுப்பிவைக்கப்படும்.

Comments

Popular posts from this blog

Neerae Vol 01 Worship Songs Bro:- Gersson Edinbaro...

Neerae Vol 02 Worship Songs Bro:- Gersson Edinbaro...